அன்புள்ள துலாம் ராசி நேயர்களே வணக்கம், உங்கள் ராசிக்கு 5-ல் சனி மற்றும் 7-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் கைகூடும். உங்களுடைய செயல்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் பரிபூரண வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து கடந்த கால நெருக்கடிகள் யாவும் படிப்படியாக குறையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பழைய கடன்களை பைசல் செய்வீர்கள். பொன் பொருள் சேரும். குருபார்வை ஜென்ம ராசிக்கு
இருப்பதால் திருமண சம்பந்தமான சுப்
செய்திகள் இல்லம் தேடி வரும்.
