கன்னி ராசி மே மாதம் ராசி பலன் 2023 / Kanni Rasi may matham rasi palan 2023

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வளமான பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம்
இருந்த இடம் தெரியாமல் மறையும். எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும்.