அன்புள்ள கடகம் ராசி நேயர்களே வணக்கம், உங்கள் ராசிக்கு 10-ல் புதன் மற்றும் 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதையும் சமாளிக்ககூடிய பலம் உங்களுக்கு உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உங்களுக்கு அனுகூலமான பலன்களை நீங்கள் அடைவீர்கள். உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால், நீங்கள் எதிலும் எப்போதும் சற்று
நிதானத்துடன் இருப்பது மற்றும் செயல்படுவது நல்லது.
