● நீங்கள் வணங்கவேண்டிய தெய்வம் விநாயகர்
மிதுனம் ராசி, மே மாதம் ராசி பலன் 2023 / Mithunam Rasi, may month rasi palan 2023
அன்புள்ள மிதுனம் ராசி நேயர்களே வணக்கம், உங்கள் ராசிக்கு 9-ல் சனி மற்றும் 11-ல் குரு மற்றும் ராகு சஞ்சரிப்பதால், நீங்கள் செய்யும் தொழில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். மாத முற்பாதியில் 11-ல் சூரியன் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் உங்களுக்கு நடக்கும்..
