● வணங்கவேண்டிய தெய்வம் முருகர்
ரிஷபம் ராசி, மே மாதம் ராசி பலன் 2023 / Rishabam Rasi, may month rasi palangal 2023
அன்புள்ள ரிஷபம் ராசி நேயர்களே வணக்கம், உங்கள் ராசிக்கு 10-ல் சனி, மற்றும் 12-ல் குரு சஞ்சரிப்பதால், உங்களுக்கு பணபரிமாற்ற விஷயங்களில் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது கொடுத்தால் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. பொருளாதார ரீதியாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் கேது 6-ல் சஞ்சரிப்பதாலும் மற்றும் 10-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதையும் எதிர்கொள்ளக்கூடிய திறமை, நம்பிக்கை, தைரியம் மற்றும் பலம் உண்டாகும்.
