மகரம் ராசி மே மாதம் ராசி பலன் 2023 / Magaram rasi may matham rasi palan 2023

அன்புள்ள மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 4-ல் சூரியன், குரு, ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். எதிர்பார்க்கும் பணவரவுகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்-க தடங்கல்கள் ஏற்படும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள்.