திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Thiruvathirai Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்து கடன் தொல்லையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றேன் என்ன செய்வது என்று கேட்கக்கூடிய ஒவ்வொருவருக்கமான பதிவுதான் இது திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபட வழங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ சிவபெருமான் தினம் தோறும் நீங்கள் சிவபெருமானை பூஜை அறையில் வழிபட்டு செல்வதன் மூலமாக அல்லது உங்கள் வீட்டுக்காரர்கள் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வழிபாடு செய்து அந்த கோவிலில் அரை மணி நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்வதன் மூலமாக திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடைய கடன் சுமை குறையும் உங்களால் அதை உணர முடியும்