ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வேண்டும் என்றால் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்ற பல சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கும் அப்படிப்பட்ட சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய பதிவாகத்தான் இது இருக்கப் போகிறது ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்து கடன் தொல்லையால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொருவரும் வணங்க வேண்டிய கடவுள் விஷ்ணு அவதாரத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் அவரை வழிபாடு செய்ய வேண்டும் அப்படி தினம் தோறும் நீங்கள் கிருஷ்ணரை வழிபாடு செய்வதன் மூலமாக ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களினுடைய கடன் தொல்லை படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும்
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Rohini Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.