ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Ayilyam Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொலைதீர எந்த கடவுளை வணங்க வேண்டும் எந்த கடவுளை வணங்கினால் கடன் தொல்லை தீரும் என்ற சந்தேகங்களுக்கான விடை தான் பார்க்க போகின்றோம். ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் கடன் தொல்லை தீர வேண்டும் என்றால் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆதிசேஷன் மற்றும் நாகம்மாள் இருவரையும் வழிபாடு செய்வதன் மூலமாக எப்பேர்பட்ட கடன் தொல்லையாக இருந்தாலும் ஆயிலும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களினுடைய கடன் சுமை குறைந்து நல்ல லாபம் பெற்று சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள்