அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபட வழிபாடு செய்ய வேண்டிய கடவுள் / Ashwini Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபட வழிபாடு செய்ய வேண்டிய கடவுள்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் ஒருவர் இருக்கின்றார். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ ஸ்ரீ சரஸ்வதி தேவியை வழிபாடு செய்ய வேண்டும் கண்டிப்பாக அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் ஸ்ரீ சரஸ்வதி தேவி புகைப்படத்தை வைத்து தினமும் பூஜை செய்து வழிபாடு செய்வதன் மூலமாக உங்களுடைய கடன் தொல்லை தீரும்