பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்தால் கடன் தொல்லை நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் பெருக பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ துர்கா தேவி அம்மாளை வழிபாடு செய்வதன் மூலமாக பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடைய கடன் சுமை குறையும் அது மட்டுமல்லாமல் வீட்டில் பணம் அதிகரிக்க ஸ்ரீ துர்கா தேவியை வழிபாடு செய்யலாம்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர வணங்க வேண்டிய கடவுள் / Bharani Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர வணங்க வேண்டிய கடவுள்.