பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையால் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தால் அதிலிருந்து நான் எப்படி மீண்டு வர வேண்டும் என்ற பல கேள்விகளுக்கான பதிலை தான் இதில் பார்க்கப் போகின்றோம் மிகப்பெரிய விஷயம் ஒன்று அல்ல பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வேண்டும் என்றால் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சிவபெருமானின் அவதாரம் அவர் அதனால் நீங்கள் குரு பகவானை வழிபாடு செய்ய வேண்டும் அது மட்டுமல்லாமல் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு சென்று சிவனையும் வழிபாடு செய்ய வேண்டும் இந்த இருவரையும் நீங்கள் வழிபாடு செய்வதன் மூலமாக பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களினுடைய கடன் தொல்லை படிப்படியாக குறைவது உங்களால் உணர முடியும்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Poosam Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.