மிருக சீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர எந்த கடவுளை வணங்க வேண்டும் என்ற சந்தேகம் வேண்டாம் உங்களுக்கான பதிவாக தான் இது இருக்கப் போகிறது மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்து கடன் தொல்லையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொருவரும் வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான் அவதாரத்தில் ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் இவரை நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும் வாரத்திற்கு ஒருமுறை கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் தினம்தோறும் காலையில் எழுந்தவுடன் பூஜை அறையில் சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்து விட்டு செல்வது உங்களுடைய கடன் சுமையை குறைக்கும் படிப்படியாக கடன் தொல்லையிலிருந்து விடுபடும் மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் உங்களால் உணர முடியும்
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Mirugasheeridam Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.