புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர எந்த கடவுளை வணங்க வேண்டும் என்ற பல சந்தேகங்களுக்கான விடையைத்தான் எதிர்பார்க்கப் போகின்றோம். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் விஷ்ணு அவதாரத்தில் ஸ்ரீ ராமர் அவரை நீங்கள் தினந்தோறும் வழிபாடு செய்வதன் மூலமாக புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடைய கடன் தொல்லை எதுவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவதை புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறிது காலத்திலேயே உணரமுடியும்
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Punarpoosam Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.