உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் கடன் துளை தீர்ந்து சந்தோஷமாக வாழ நான் என்ன செய்ய வேண்டும் என்று கேள்விக்கான விடையை பார்க்க போகின்றோம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் நீங்கள் கடன் தொல்லை தீர நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான் அவதாரத்தில் ஸ்ரீ மகா ஈஸ்வர் என்று சொல்லக்கூடிய ஒரு அவதாரத்தை நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும் தினம்தோறும் நீங்கள் சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலமாக எண்ணி ஓராண்டுக்குள் உங்களுடைய கடன் தொல்லை முற்றிலுமாக தீர்வதை உங்களால் உணர முடியும்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Uthirattathi Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.