திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடன் தொல்லை அதிகமாக இருக்கிறது என்ன செய்ய வேண்டும் என்னுடைய கடன் தொல்லை தீர என்று கேட்கக்கூடிய திருவோணம் நட்சத்திரக்காரர்களை உங்களுக்கான பதிவு தான் இது திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபட எந்த கடவுளை வணங்க வேண்டும் என்றால் விஷ்ணு அவதாரத்தில் ஹயங்கிரிவர் என்று சொல்லக்கூடிய ஒரு அவதாரத்தை நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும் தினமும் நீங்கள் இவரை வழிபாடு செய்து விட்டு செல்வதன் மூலமாக எண்ணி ஒரு வருடத்தில் உங்களுடைய கடன் தொல்லை முற்றிலும் தீரும்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Thiruvonam Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.