அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் / Avittam Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர வணங்க வேண்டிய கடவுள் விஷ்ணு அவதாரத்தில் ஸ்ரீ ஆனந்த சயன பெருமாள் இந்த அவதாரத்தை தினமும் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கி வருவதால் எண்ணி ஒரு வருடத்தில் உங்களுடைய கடன் தொல்லை தீர்ந்து முற்றிலும் சந்தோஷமான மன நிறைவான வாழ்க்கையை உங்களால் வாழ முடியும்