பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Poorattathi Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர வேண்டும் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று கேட்டால் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வழங்க வேண்டிய கடவுள் சிவபெருமான் அவதாரத்தில் ஸ்ரீ ஏகபாதர் என்று சொல்லக்கூடிய ஒரு அவதாரம் இந்த அவதாரத்தை நீங்கள் தினந்தோறும் வழிபாடு செய்ய வேண்டும் முடிந்தவரை ஆண்டுக்கு ஒரு முறை பிரபலமான சிவன் கோவிலுக்கு சென்று வருவது எண்ணி ஒரு வருடத்தில் உங்களுடைய கடன் தொல்லையை முற்றிலுமாக குணப்படுத்த தீர்த்து வைப்பதற்கு சிவபெருமான் வழிகளை வகுத்து தருவார் அதனால் தினம் தோறும் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானின் வழிபாடு செய்ய வேண்டும்