சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையால் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தாள் உங்களுடைய கடன் தொல்லை தீர நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான் அவதாரத்தில் ஸ்ரீ மிருத்தின் ஈஸ்வரர் என்று சொல்லக்கூடிய ஒரு அவதாரத்தை வணங்குவதன் மூலமாக ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும் தினம் தோறும் நீங்கள் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் குறிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை பிரபலமான சிவன் கோவிலுக்கு சென்று வருவது உங்களுடைய கடன் தொல்லையை எண்ணி ஓராண்டுக்குள் குறைப்பதற்கான வழிகளை சிவபெருமான் செய்து தருவார் இது சத்தியம்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Sathayam Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் யார்.