ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Revathi Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீரவ வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ அரங்கநாதன் என்று சொல்லக்கூடிய ஒரு அவதாரத்தை தினம்தோறும் வழிபாடு செய்ய வேண்டும் குறிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை அருகாமையில் இருக்கக்கூடிய ஸ்ரீ அரங்கநாதன் கோவிலுக்கு சென்று அவரை நேரில் வழிபாடு செய்வதன் மூலமாக எண்ணி ஓராண்டுக்குள் உங்களுடைய கடன் தொல்லை தீர்ந்து சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை உங்களால் வாழ்வதை ஸ்ரீ அரங்கநாதன் உங்களுக்கு வழிவகை செய்வார் ஆகையால் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர ஸ்ரீ அரங்க நாதனை வழிபாடு செய்ய வேண்டும்.