உடல் சூட்டை உணவு முறையில் சரி செய்து விட முடியும் அதை தான் பார்க்கப் போகின்றோம் அதற்கு நீங்கள் தயிரை துணியில் வடிகட்டி அதில் உள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு அதனுடன் கொஞ்சம் சர்க்கரை கொஞ்சம் ஏலக்காய் கொஞ்சம் கிராம்பு கொஞ்சம் குங்குமப்பூ மற்றும் பச்சைக் கற்பூரம் சேர்த்து குளிர வைத்து தயாரிப்பது தான் ஸ்ரீகந்த் என்று சொல்லப்படும் இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்
உடல் சூட்டை குறைக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் உடல் சூடு குறைய என்ன மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்
உடல் சூட்டை குறைக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் உடல் சூடு குறைய என்ன மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்.
Tags