மலச்சிக்கல் இன்று பல பேருக்கு ஏற்படுகிறது அதற்கு காரணம் ஆங்கில வழி உணவு முறைகளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலமாகத்தான் இந்த மலச்சிக்கல் அது மட்டுமல்லாமல் அதிக அளவு வேலை செய்யக்கூடியவர்கள் தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்வதாலும் இந்த மலச்சிக்கல் ஏற்படுகிறது மற்றும் நார் சத்துக்கள் அதிக அளவு இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் போவதும் மலச்சிக்கலை உண்டு பண்ணுவதற்கு மிக முக்கிய காரணமாக ஆங்கில மருத்துவ முறை சொல்கிறது வாருங்கள் வீட்டு வைத்திய முறையில் மலச்சிக்கலை எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
மலச்சிக்கல் குணமாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறி மற்றும் ஏனெனில் உடலில் போதிய நீர் வளர்ச்சி ஏற்பட்டு விட்டால் குடல் ஆனது செரிமானமடைந்த உணவை எளிதாக வெளியேற்ற முடியாமல் தவிக்கும் அந்த மாதிரி நேரத்தில் அதிக அளவு தண்ணீரை குடிப்பதால் மலத்தை இறுக்கமடைய செய்வதிலிருந்து காப்பாற்றி உங்களுக்கு எந்த வித தொந்தரவும் இல்லாமல் மலச்சிக்கலை தீர்த்து வைக்கும்