உடல் புஷ்டியாக பார்ப்பதற்கு கட்டுமஸ்தான உடல் அமைப்பை பெற வேண்டும் என்றால் சில உணவு முறைகளை இருக்கிறது வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்கள் அல்லது நாட்டு மருத்துவ முறையில் உடலை வலுவடையச் செய்ய முடியும் அதுதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
தயிரில் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன் மற்றும் வெள்ளம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமனடையும்.
உடலை புஷ்டிப் படுத்த விரும்புபவர்கள் வேகவைத்த பச்சைபயிறு மற்றும் நெல்லிக்காய் துவையலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் உடல் வலுவடையும் பார்ப்பதற்கு புஷ்டி போல் தெரியும்