வெயில் காலத்தில் அதிக தாகம் எடுக்கிறது என்ன செய்ய வேண்டும் மற்றும் அதிக தாகம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ன மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்

வெயில் காலத்தில் அதிக தாகம் எடுக்கிறது என்ன செய்ய வேண்டும் மற்றும் அதிக தாகம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ன மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்.
வெயில் காலம் என்று சொன்னாலே அதிக அளவு தண்ணீர் தாகம் ஏற்படும் அப்படி தண்ணீர் தாகம் வெயில் காலங்களில் ஏற்படுவதை விட அதிக அளவு தண்ணீர் தாகம் ஏற்படுகிறது என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது எளிமையான வீட்டு மருத்துவ முறையில் அதிக தண்ணீர் தாகத்தை நம்மால் சரி செய்து விட முடியும் அதை தான் எப்படி என்று பார்க்க போகிறோம்.

அதிக அளவு தண்ணீர் தாகமா கவலை வேண்டாம் வெயில் காலத்தில் அதிக தாகம் எடுத்தால் தண்ணீர் சில துளிகள் தேன் கலந்து குடித்தால் நார்மலாக எடுக்கக்கூடிய தண்ணீர் தாகத்தை விட அதிக அளவு எடுக்கும் தண்ணீர் தாகம் குறைக்கப்படும்