தலைவலியை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் மற்றும் பல் வலியை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவத்தை பார்ப்போம்

தலைவலியை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் மற்றும் பல் வலியை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவத்தை பார்ப்போம்.
தலைவலியை குணப்படுத்த மற்றும் பல் வலியை குணப்படுத்த எளிமையான வீட்டு மருத்துவ முறை இருக்கிறது அது என்னவென்றால் பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றைத் தலைவலியும் நீங்கும் அது மட்டுமல்லாமல் அதிலும் எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயை கலந்து குடித்தால் பல்வலி குணமாகும்