வெயில் காலம் என்றாலே கண்டிப்பாக அதிகளவு தண்ணீர் தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும் சரியாக எடுத்தால் பரவாயில்லை அதிக அளவு எடுக்கும் போது அதற்கான மருந்தையும் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அது என்னவென்றால் மாங்காவை உப்பு சேர்த்து சாப்பிட்டால் உடலில் இருந்து அதிகமாக நீர் வெளியேறுவது தடுக்கப்படும் தாகம் தனியும் அதிக வெப்ப நிலையில் தீய விளைவுகள் எதுவும் ஏற்படாமல் நன்மைகளைத் தரும்
அதிகளவு தண்ணீர் தாகம் தனிய என்ன செய்ய வேண்டும் மற்றும் அதிகளவு தண்ணீர் தாகம் எடுக்காமல் இருக்க என்ன உணவை மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்
அதிகளவு தண்ணீர் தாகம் தனிய என்ன செய்ய வேண்டும் மற்றும் அதிகளவு தண்ணீர் தாகம் எடுக்காமல் இருக்க என்ன உணவை மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்.
Tags