மயக்கம் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன பொதுவாக வறட்சியால் ஏற்படுகின்ற மயக்கம் என்பது வெயில் காலங்களில் அதிக அளவு இருக்கும் அப்படி மயக்க உணர்வு சரியாக அல்லது மயக்கம் ஏற்படும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
உடலில் வறட்சி இருந்தால் தலைவலியுடன் மயக்க உணர்வும் ஏற்படும். எனவே தேவையில்லாமல் இத்தகைய உணர்வு ஏற்பட்டால் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும் என்று அர்த்தம் நீங்கள் அதிக தண்ணீரை குடிக்கும் போது உடலில் வறட்சி குறைந்து மயக்க நிலை படிப்படியாக குறையும்