சீரடி சாய்பாபா ஒரு நாள் மசூதியில் அமர்ந்து கொண்டு இருக்கின்றார் அவரை சுற்றி அவருடைய பக்தர்கள் அமர்ந்து கொண்டிருக்கின்றார்கள் சீரடி சாய்பாபாவை பார்க்க வந்த ஒரு நபர் பாபாவை வாய்க்கு வந்த படி பேச ஆரம்பிக்கின்றார் பாபாவோ அமைதியாக அவர் பேசுவதை பார்த்துக் கொண்டிருக்கின்றார்
பாபா அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்ற ஆனால் பாபாவுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த பாபாவின் பக்த நாள் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை மனம் பொறுக்காமல் பாபாவிடம் கேட்கின்றார் அந்த நபர் உங்களை வாய்க்கு வந்தபடி பேசுகிறார் உங்களுக்கு வருத்தமா இல்லையா என்ன தான் கடவுளாக இருந்தாலும் ஒருவர் பேசும்போது மனம் வருத்தம் மட்டுமே உங்களுக்கு அந்த வருத்தம் இல்லையா என்று அவருடைய மனம் தாங்காமல் பாபாவிடம் கேட்டு விடுகின்றான்
அதற்கு பாபா பதில் சொல்கின்றார் தெளிவாக படியுங்கள். பாபா சொல்ல ஆரம்பிக்கின்றார் என்னை ஒருவர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார் அது அவருடைய உரிமை பேசுவது அவர் பேசும் வார்த்தைகளை தான் எடுத்துக்கொள்வதும் எடுத்துக் கொள்ளாமல் போகும் என்னுடைய உரிமை அவர் பேசிய அத்தனை வார்த்தைகளையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை இப்போது அவர்கள் பேசிய அத்தனை வார்த்தைகளும் அவருக்கே போய் சேர்ந்துவிட்டது இதனால் நான் எந்த பாதிப்பும் அடையவில்லை என்று சொன்னார்
இதை கேட்டவுடன் அந்த சீடனுக்கு ஒரு தெளிவு பிறந்தது பாபா அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருந்ததில் இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கின்றதா என்று அவர் சொன்ன பிறகு அவர் தெரிந்து கொண்டார் இதிலிருந்து உலகிற்கு ஒரு தத்துவத்தை சாய்பாபா உணர்த்தினார்
ஒருவர் நம்மை பற்றி பேசும் போது நாம் அந்த வார்த்தைகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக சாய்பாபா நமக்கு எடுத்துக்காட்டுடன் யார் சொன்னா அதை தான் நாம் படித்தோம் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு பிடித்தவர்களும் இருப்பார்கள் நமக்கு பிடிக்காதவர்களும் இருப்பார்கள் யார் என்ன நம்மை பற்றி பேசினாலும் அதை நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் நம்முடைய வாழ்க்கையில் சந்தோஷம் அடங்கியிருக்கிறது என்பதை உணர்த்தவே இவ்வாறு நிகழ்வுகள் நடந்தது என்பதை சாய் அப்பா உணர்த்தினார்
இப்போது நீங்களே உங்களை கேட்டுப்பாருங்கள் இனி உங்கள் வாழ்க்கையில் யாராவது உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினால் அதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வீர்களா அல்லது அவர்களுக்கு அதை திருப்பி அனுப்பி விடுகிறான் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள் நிச்சயமாக எல்லாம் வல்ல சாய் அப்பா உங்களோடு இருந்து உங்கள் குடும்பத்தையும் சேர்த்து பாதுகாப்பார் என்பதில் எந்தவித ஐயமும் வேண்டாம்
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிச்சயமாக ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதை ஒரு சிறுகதையின் மூலமாக சாய் அப்பா விஷயங்களுக்கும் பொருந்தும் என்பதை மறந்துவிட வேண்டாம் உங்கள் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுக்கு சந்தோசம் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம் இனி வரும் காலம் வசந்த காலமாக அமைய எல்லாம் வல்ல சாயபாபா உங்களோடு சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கின்றேன்
ஓம் சாய் ராம்
