இந்த உலகில் எத்தனையோ மகான்கள் தோன்றினாலும் இன்றளவும் பேசப்படுகின்ற மகனாக எல்லாம் வல்ல சாய பாபா இருந்துகொண்டிருக்கின்றான். நமக்கு கஷ்டம் வரும்போது நாம் சொல்ல வேண்டிய சாய்பாபாவின் மந்திரத்தை நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
தமிழ்நாட்டில் இன்று பெருமளவு சாய்பாபாவின் பக்தர்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன காரணம் தான் வேண்டிய அனைத்து விஷயங்களையும் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய கடவுளாக என்று சாய்பாபா விளங்குகின்றார் அந்த வகையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்களும் சரி ஆண்களும் சரி சாய்பாபாவை தன் வீட்டு தந்தையாகவே எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது ஏனென்றால் ஒவ்வொருவரின் மனதிலும் இன்று மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கக்கூடிய கடவுளாக சாய்பாபா விளங்கிக் கொண்டிருக்கிறார்
சாய்பாபாவை மனதார வேண்டி அவருக்கு பூஜைகள் செய்தாலும் செய்யாவிட்டாலும் நாம் வேண்டும் போது வேண்டிய வரத்தை வாரி வழங்கக்கூடிய தெய்வமாக திகழ்கின்றார் என்று பல பக்தர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம் அந்த வகையில் இன்று பாபாவை மனதார குளிரவைக்க சீரடி சாய்பாபாவின் திருமந்திரத்தை காணப்போகிறோம்
மந்திரம்
ஓம் சாய்
ஸ்ரீ சாய்
ஜெய ஜெய சாயி
இந்த மந்திரத்தை தினமும் காலை ஒரு முறை மாலை ஒரு முறை அல்லது காலை ஒரு முறை அல்லது உங்களுக்கு எப்போதெல்லாம் மனதில் கஷ்டங்கள் தோன்றுகிறதோ எப்போதெல்லாம் உங்களுக்கு மனசு சரியில்லையோ அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கலாம் அதுமட்டுமல்லாமல் ஏதாவது ஒரு வேலை தொடங்குவதற்கு முன் இந்த மந்திரத்தை சொல்வதன் மூலமாக அந்த வேலை உங்களுக்கு சுலபமாக முடியும்
படிப்பதற்கு மிக எளிமையாக இருந்தாலும் இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் வேண்டும் என்றால் உங்கள் வாழ்க்கையில் ஒரு மாத காலம் இந்த மந்திரத்தை சொல்லி உச்சரித்து பாருங்கள் உங்களுக்கே தெளிவாக தெரியும் அதனுடைய மகிமை எவ்வளவு உன்னதமானது என்று உங்களுக்கே புரியும்
சிட்டுக்குருவியின் காலில் நூலை கட்டி இழுப்பது போல ஒவ்வொருவரையும் சாய் அப்பா தன்பக்கம் எடுத்துக் கொண்டிருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும் முன்பெல்லாம் ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் மட்டுமே அதிகளவு சாய் பக்தர்கள் இருந்தார்கள் ஆனால் இப்பொழுது இரண்டு ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் தாயினுடைய ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது தான் என்று சொல்ல வேண்டும் ஏனென்றால் ஒவ்வொருவரின் காலிலும் நூலைக் கட்டி தன் பக்கம் இழுத்துக் கொண்டு இருக்கின்றார் சாய்பாபா என்று சொன்னால் அது மிகையாகாது
எப்போதெல்லாம் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்றால் காலை மாலை அல்லது உங்களுக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை நீங்கள் தாராளமாக சொல்லலாம் குளித்துவிட்டு தான் சொல்லவேண்டுமா சுத்தமாக இருந்தால் தான் சொல்லவேண்டுமா என்றெல்லாம் எதுவும் கிடையாது சாய் அப்பாவை பொறுத்தவரை நீ எப்போது அழுகின்றாயோ அப்போது ஓடி வந்து உனக்கு உதவுவார் என்று அவர் சொல்லியிருக்கின்றார் அதைப் பொறுத்தே உங்களுக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை தாராளமாக நீங்கள் சொல்லலாம் அதனால் நிச்சயமாக பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள்
சாய் அப்பாவின் அன்பும் அருளும் ஒவ்வொரு சாயின் பிள்ளைகளுக்கு பரிபூரணமாக கிடைக்கும்
