ஜீரணக் கோளாறு குணமாக மருந்து மற்றும் ஜீரண சக்தி அதிகரிக்க உணவு முறை / Medicine to cure indigestion and diet to increase digestive power

ஜீரண கோளாறு சரியாக என்ன செய்ய வேண்டும் மற்றும் ஜீரணக் கோளாறில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொண்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க போகின்றோம் வாருங்கள் ஜீரண கோளாறில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வது எப்படி எந்த மாதிரியான உணவு முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.



முழு நெல்லிக்காய் நான்கு எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு பச்சை மிளகாய் இரண்டு எடுத்துக் கொள்ளுங்கள் அதற்கு பிறகு வெள்ளம் சிறிதளவு எடுத்துக்கொண்டு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வந்தால் மூலம் மற்றும் ஜீரணக் கோளாறுகளுக்கு இது மிகப்பெரிய அருமருந்தாக அமைகிறது