மலச்சிக்கல் குணமாக மருந்து / Medicine to cure constipation

மலச்சிக்கல்லால் அவதை படக்கூடியவர்களுக்கான பதிவு தான் இது எளிமையான முறையில் மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளப் போகின்றோம். மாறுங்கள் சில உணவு முறைகளைக் கொண்டு மலச்சிக்கலுக்கு தீர்வு காண முடியும் அது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



வெந்தய கீரையுடன் பச்சை மிளகாய் கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்னியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்