வில்வ மரத்தில் பூக்களை உலர்த்தி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு உப்பசம் குணமாகும்
வயிறு உப்பசம் குணமாக மருந்து / Stomach Upasam cure medicine
வயிறு உப்பசமாக இருக்கிறது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது. பொதுவாக ஜீரண சக்தி அதிகம் ஆகவில்லை என்றால் வயிறு மந்தமாக இருக்கும் அப்போது நாம் என்ன செய்ய வேண்டும் மற்றும் இந்த வயிறு உபசத்தை குறைப்பது எப்படி என்ற வலிகளைத்தான் இன்று இந்த பதிவில் பார்க்கப் போகின்ற மாறுங்கள் வயிறு உப்புசத்தை குறைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
Tags
