குளிர் நடுக்கம் கட்டுப்படுத்த மருந்து

ஒருவருக்கு காய்ச்சல் அதிகமாக ஏற்படும் போது குளிர் நடுக்கம் ஏற்படும் அப்படி வீட்டில் இருக்கும் போது குளிர் நடுக்கம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் மற்றும் குளிர் நடுக்கம் குறைய என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் பொதுவாக ஒருவருக்கு குளிர் நடுக்கம் ஏற்பட்டால் வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து நம்மால் சரி செய்து விட முடியும் அது எப்படி என்பதை வாருங்கள் பார்க்கலாம்.



காய்ச்சல் அதிகமாகும் போது சிலருக்கு குளிர் நடுக்கம் ஏற்படும் இதனை நிறுத்த ஒரு தேக்கரண்டி சீரகத்தை வெற்றிலையில் வைத்து மடித்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட்டுக் கொண்டே இருந்தார் குளிர் நடுக்கம் குறையும் இப்படி செஞ்சா கொஞ்ச நேரத்திலேயே குளிர் நடுக்கம் கட்டுப்பாட்டுக்கு வரும்