குடல் சுத்தமாக மருந்து

நம்முடைய குடலை சுத்தப்படுத்த என்ன செய்ய வேண்டும் மற்றும் நம்முடைய குடலை சுத்தமாக்க என்ன உணவுகளை எடுத்துக் கொண்டால் நமக்கு நல்லது என்ற பல கேள்விகளுக்கான பதிலை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்வதால் உடலில் கிருமிகள் சேர்ந்து விடுகின்றன அப்படி சேரக்கூடிய கிருமிகள் மற்றும் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்ற குடலை சுத்தமாக்க எளிய வழிமுறைகளை பார்க்க போகின்றோம்.



வில்வ பழத்தில் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தமாகும்