WWE Real.? are fake.?

WWE உண்மையா.? பொய்யா.?

90களில் பிறந்தவர்களுக்கு மிக முக்கியமான விளையாட்டு நிகழ்ச்சி என்றால் அது டபிள்யூ டபிள்யூ இ என்று சொல்லக்கூடிய குத்து சண்டை அந்த வகையில் WWE என்று சொல்லக்கூடிய குத்து சண்டை உண்மையிலேயே சண்டை போடுகிறார்களா அல்லது பொய்யான சண்டையை போடுகிறார்களா என்று கேள்வி கண்டிப்பாக 90களில் பிறந்த அத்தனை பேருக்கும் இந்த சந்தேகம் இருந்திருக்கும் அதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.


WWE முழுக்க முழுக்க கதை இயக்கப்படுகிறது முன்கூட்டியே என்னனு செய்ய வேண்டும் என்ன நடக்க வேண்டும் எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டமிட்டு அதன்படி அவர்கள் விளையாடுகிறார்கள் என்பது தான் உண்மை.

உங்களுக்கு சந்தேகமே வேண்டாம் WWE குத்து சண்டை முழுக்க முழுக்க திட்டமிட்டு அதன்படி விளையாடுகிறார்கள் என்பது மட்டுமே உண்மை.
Tags