கடகம் ராசி ( 12-04-2023 ) இன்றைய ராசி பலன் / Kadagam rasi today rasi palan in tamil

கடகம் ராசி ( 12-04-2023 ) இன்றைய ராசி பலன் :-


கடக ராசி நேயர்களே! (12-04-2023) குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழிலில் சற்று மந்த நிலை காணப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் கிட்டும். மன நிம்மதி ஏற்படும்.