ஜீரண சக்தி அதிகரிக்க எளிமையான வழி.?

ஜீரண சக்தி அதிகரிக்க எளிமையான வழி.?

ஜீரண சக்தி அதிகரிக்க எளிமையான நாட்டு மருத்துவ முறையை பற்றி பார்க்க போகின்றோம் நம் வீட்டுக்கு அருகில் கிடைக்கக்கூடிய ஒரு சில பொருட்களை வைத்தே நம்மால் நம்முடைய ஜீரண சக்தியை அதிகப்படுத்த முடியும் அது எப்படி என்பதை பற்றி வாருங்கள் தெரிந்து கொள்வோம்.



மூலப்பொருள்

 புளியாரைக் கீரைச் சாறில் ஓமத்தை பொடியாக்கி சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.