சளி, இருமல், பசி, ஜீரணம் மற்றும் கொழுப்பையும் கட்டுப்படுத்த எளிமையான நாட்டு மருத்துவம் முறை .!
சளி கட்டுப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கும், இரும்பல் சரியாக வேண்டுமென்று சொல்லக்கூடியவர்களுக்கும், பசி எடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்களுக்கும், ஜீரணம் சக்தியாக வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்களுக்கும், கொழுப்பையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லக்கூடியவர்களுக்கும் எளிமையான நாட்டு மருத்துவ முறையைப் பற்றி பார்க்க போகின்றோம்.
மூலப்பொருள்
ஆப்பிள், இஞ்சி, எலுமிச்சைச் சாறு, வெள்ளைப் பூண்டு இவற்றை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், பசி, ஜீரணம் மற்றும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும்.
