குழந்தைகளுக்கு ஜீரன சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்வது.?
குழந்தை அழுது கொண்டு இருந்தால் கண்டிப்பாக நம்முடைய பாட்டிகள் வயிற்று வலியாக இருக்கும் அல்லது காது வழியாக இருக்கும் என்று சொல்வார்கள் அந்த வகையில் குழந்தைக்கு ஜீரண சக்தி அதிகரிக்க நாம் எளிமையான வீட்டு மருத்துவ முறையைப் பற்றி தான் பார்க்கப் போகின்றோம் இதை செய்வதால் குழந்தைகளுக்கு ஜீரண சக்தி அதிகரிக்கும்.
மூலப்பொருள்
சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஜீரன சக்தியை தூண்டும்.
