இருதய பலம் பெற என்ன செய்வது.? ஜீரணக் கோளாறுகள் நீங்க என்ன செய்வது.?

இருதய பலம் பெற என்ன செய்வது.? ஜீரணக் கோளாறுகள் நீங்க என்ன செய்வது.?

வயதாகும்போது இதயம் பலவீனமாகின்றன அப்படி பலவீனமான இதயம் பலம் பெற என்ன செய்ய வேண்டும் மற்றும் ஜீரண கோளாறுகள் ஏற்படும் நேரத்தில் அந்த ஜீரணக் கோளாறு நீங்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி அருமையான நாட்டு மருத்துவ முறையை தெரிந்து கொள்ள போகின்றோம் வாருங்கள் தெரிந்து கொள்வோம்.


மூலப்பொருள்

மாதுளைச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.இருதயத்திற்கும் பலம் கிடைக்கும்.