உடல் சருமம் அரிப்பு நீங்க என்ன செய்வது.?
வெயிலின் காரணமாக உடலில் அரிப்பு ஏற்படுகிறது மற்றும் தோல்வியில் அரிப்பு ஏற்பட்டு நமைச்சல் அல்லது தனம் ஏற்படுகிறது என்றால் என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு கேள்வி எழும் ஆங்கில மருந்து பயன்படுத்த முடியாதவர்கள், கண்டிப்பாக நாட்டு மருத்துவத்தை பயன்படுத்தலாம். ஒரு நல்ல விதமான பலன் உங்களுக்கு கிடைக்கும் அந்த வகையில் உடல் சருமம் அரிப்பு நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
மூலப்பொருள்
மருதாணி எண்ணெய் சருமத்தில் தடவி வந்தால் அரிப்பு நீங்கும்.
