ராசி - அதிபதி பொருத்தம் / Rasi Athipathi porutham

ராசி - அதிபதி பொருத்தம்


சத்துரு - மித்துருக்கள் யார்-யார்
நவக்கிரகங்களுக்கும் என்பதை எல்லாப் பஞ்சாங்கங்களிலும் குறிக்கப்பட்டுள்ளன. இப்படி குறிப்பிட்டவைகளில் பெண் ராசி அதிபனுக்கும், ஆண் ராசி அதிபனுக்கும் சத்துருத்துவம் ஏற்படின் பொருத்தமில்லை. மித்துருவாகவோ அல்லது ஒரே கிரகம் இருவருக்கும் ராசி
அதிபதியாகவோ ஆனால் பொருத்தம் உண்டு.