நாடிப் பொருத்தம்
இந்த நாடிப் பொருத்தம் என்பது மனித உடலில் மூலாதாரமான மூன்று நாடிகளின் நிலை. இந்த மூன்று நாடிகளை பற்றி பலவிதமாக கூறப்படினும் வாத -சிலேத்தும -பித்தம் என்றும், இடகலை கழுமுனை, பிங்கலை, என்றும் பிரம்ம, சிவன், விஷ்ணு என்றும் தர்ம அர்த்த காமம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு அவைகளில் சிலவகை:
நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விதநாடி கூறப்படுகிறது.
(1) மிருகசீரிடம், அவிட்டம். சித்திரை நட்சத்திரங்களை ஆகிய ஜன்மராசியாகக் கொண்டவர்களுக்கு.
(2) கிருத்திகை, புனர்பூசம், உத்திரம்,
விசாகம், உத்திராடம்,
பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு.
(3) கிருத்திகை, பூரட்டாதி ஆகிய
புனர்பூசம், உத்திரம்,
விசாகம், உத்திராடம்,
நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு
