நீண்ட நேரம் உடலுறவு கொள்ள என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்

நீண்ட நேரம் உடலுறவு கொள்ள எந்த மாதிரியான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கும் சரி நீண்ட நேரம் உடலுறவு கொள்ள என்ன மருந்து நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கும் சரி இந்த பதிவில் அதைப் பற்றி தான் பார்க்கப் போகின்றோம் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள எளிமையான ஒரு பொருளை நீங்கள் சாப்பிடும் போது உணவில் சேர்த்துக் கொண்டால் போதுமானது நீண்ட நேரம் இல்லற சுகத்தை உங்களால் அனுபவிக்க முடியும்.



நீண்ட நேரம் உடலுறவு கொள்ள எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு :


நீண்ட நேரம் உடலுறவு கொள்ள நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு தயிர் இந்த தயிரை நீங்கள் இரவு அல்லது உடலுறவு கொள்வதற்கு முன் ஒரு மணி நேரத்திற்கு முன் சாதத்தோடு நல்ல பசுமாட்டு தயிரை கலந்து சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் உடலுறவு கொண்டால் நீண்ட நேரம் இல்லற சுகத்தை அனுபவிக்க முடியும்.