வாய்ப்புண் மருந்து

நீண்ட நாட்களாக அடிக்கடி வாய்ப்புண் ஏற்படுகிறது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களும் சரி வாய்ப்பு ஏற்படும் போது என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கும் சரி இந்த பதிவு அவர்களுக்கு உதவப் போகிறது காரணம் என்னவென்றால் ஆங்கில மருந்து எடுத்துக் கொள்ளாதவர்கள் முடிந்தவரை நாட்டுமருந்தில் சரி செய்து விட முடியும் என்று நம்பக்கூடியவர்களுக்கான பதிவு தான் இது. வாய்ப்புண் சரி செய்வது எப்படி வாருங்கள் எளிமையான உணவு முறையிலேயே வாய்ப்புண் சரி செய்ய முடியும். அது எப்படி என்பதை பார்க்கலாம்.



மூலப் பொருள்

வாய்ப்புண்ணால் அவதிப்படுகின்றவர்கள் நீங்கள் ஒரு கப் தேங்காய் பாலை வானலில் விட்டு கிளறிக் கொண்டே இருந்தால் என்னை பிரிந்து வரும் அதில் குறைவாக வடித்த சாதத்தை சேர்த்து கிளறி சாப்பிட வாய்ப்புண் குணமாகும்