அஜீரண கோளாறு நீங்க என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்

அஜீரண கோளாறு நீங்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கும் சரி ஜீரண சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கும் சரி எளிமையான முறையில் உணவு வகைகளிலேயே ஜீரண சக்தியை அதிகரிக்க முடியும் அஜீரணத்தை போக்கி நல்லவிதமான பலனை நம்மால் பெற முடியும் அதைத்தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். வாருங்கள் அஜீரண கோளாறு நீக்குவது எப்படி பார்க்கலாம்.
மூலப் பொருள்

குப்பை மேட்டுல விளையற கீரை குப்பை கீரை பேர் தான் குப்பை கீரையே தவிர பல அற்புத மருத்துவ குணம் கொண்டது இது அரைக்கீரை மாதிரியே இருக்கும் இந்தக் கீரையை பூ விடுவதற்கு முன்னரே பறித்து கடைந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி ஜீரணக் கோளாறு சரியாகிவிடும் செலவே இல்லாத நாட்டு மருத்துவம் இது