தொற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்

தொற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கும் சரி மற்றும் தொற்று நோய் வராமல் பாதுகாக்க வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கும் சரி எளிமையான உணவு முறையில் தொற்றுநோய் வராமல் நம்மால் பாதுகாக்க முடியும். அது எப்படி என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். வாருங்கள் தொற்று நோய் வராமல் பாதுகாப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.




மூலப் பொருள்

தொற்று நோய் பரவும் காலத்தில் அடிக்கடி கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் வராது