வாத மூட்டு வலி குறைய என்ன செய்வது.?
வாத மூட்டுவலி குறைய நாம் என்ன செய்ய வேண்டும் முடக்குவாதம் என்று சொல்லக்கூடிய மூட்டு வலி ஏற்படும் போது தைலத்திற்கு பதிலாக இதை பயன்படுத்துங்கள் கண்டிப்பாக வலி குறையும்.
மூலப்பொருள்
வெங்காய சாறை கொஞ்சம், கடுகு எண்ணையில் இரண்டையும் நன்கு கலந்து, வலி உள்ள இடத்தில் தடவி வர வாத மூட்டு வலி குணமாகும்.
