மூட்டு வீக்கம் குறைய என்ன செய்வது.?

மூட்டு வீக்கம் குறைய என்ன செய்வது.?

வயதானாலே மூட்டு வீக்கம் கண்டிப்பாக வரும் அந்த வகையில் வயதானவர்களுக்கும் சரி, இளைஞர்களுக்கும் சரி மூட்டு வீக்கம் ஏற்படும்போது அந்த மூட்டு வீக்கம் குறைய, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நம் நூல்கள் நாட்டு மருத்துவ முறையில் சொல்லிருக்கின்றார்கள் அதை தான் பார்க்க போகின்றோம் வாருங்கள் தெரிந்து கொள்வோம்.



மூலப்பொருள்

மூட்டு வீக்கம் குறைய சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து மூட்டுகளில் பூசி வந்தால் மூட்டு வீக்கம் குறையும்.