மழைக்காலங்களில் தோன்றும் சளி மற்றும் இருமல் பிரச்சனைகளுக்கு மருந்து மற்றும் தீர்வு.?
மழைக்காலம் என்று சொன்னாலே கண்டிப்பாக சளி மற்றும் இருமல் பிரச்சனை வரும் அப்படி சளி மற்றும் இருமல் குணமாக நாம் என்ன செய்ய வேண்டும் சளி மற்றும் இருமல் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய சந்தேகம் பல பேருக்கு இருக்கும் இந்த பதிவில் அதைப்பற்றி தான் பார்க்கப் போகின்றோம். வாருங்கள் சளி மற்றும் இரும்பலை குணப்படுத்துவது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்வோம் இது நம் முன்னோர்கள் நமக்காக சொல்லிக் கொடுத்த நாட்டு மருத்துவம் வைத்தியம்.
மழைக்காலங்களில் தோன்றும் சளி மற்றும் இருமல் பிரச்சனைகளுக்கு மருந்து மற்றும் தீர்வு.?
மழைக்காலங்களில் தோன்றும் சளி மற்றும் இருமல் போன்றவற்றை வரவிடாமல் தடுத்து சக்தி வாய்ந்தது முசுமுசுக்கை.
